அன்னையின் நவராத்திரி அலங்காரம் 2
நவராத்திரியின் இரண்டாம் நாள் நாம் அம்பிகையை, அகிலாண்ட வல்லியை, நவாக்ஷரி என்னும் ஒன்பது வயது பெண்ணாக வழிபடுகின்றோம். வீட்டிலே அம்பிகையை இவ்வாறு வழிபட தானியம் பெருகும்.

Thirumylai Karpakambal as Padmasani
திருமயிலை கற்பகாம்பாள் பத்மாசனி அலங்காரம்


Gajalakshmi Alangaram
கஜலக்ஷ்மி அலங்காரம்.
கஜலக்ஷ்மி அலங்காரம்.
சர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே சரண்யே திர்யம்பிகே கௌரி (தேவி) நாராயணி நமோஸ்துதே!
ஸ்வயம் மங்கள வடிவானவளும், சிவ ரூபிணியும், ஸகல காரியங்களையும் சாதிக்கக் கூடியவளும், சரணமடைந்தவர்களை காப்பாற்றுபவளும், முக்கண்ணியுமான கௌரி (தேவி)! நாராயணி! உன்னை அடி பணிந்து வணங்குகின்றோம்
2 Comments:
அருமை!
ஓம் சக்தி, ஓம் சக்தி , ஓம் சக்தி
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home