Thursday, October 02, 2008

அன்னையின் நவராத்திரி அலங்காரம் 2



நவராத்திரியின் இரண்டாம் நாள் நாம் அம்பிகையை, அகிலாண்ட வல்லியை, நவாக்ஷரி என்னும் ஒன்பது வயது பெண்ணாக வழிபடுகின்றோம். வீட்டிலே அம்பிகையை இவ்வாறு வழிபட தானியம் பெருகும்.

Thirumylai Karpakambal as Padmasani
திருமயிலை கற்பகாம்பாள் பத்மாசனி அலங்காரம்

Kamakshiamman Kolu
காமாக்ஷியம்மன் கொலு

Dhanya Lakshmi Alangaram
தான்ய லக்ஷ்மி அலங்காரம்

Kamashi Amman performing pooja to Shiva(Kancheepuram legend)1கம்பா நதிக்கரையில் காமாக்ஷி அம்மன் சிவ பூஜை செய்யும் கோலம்


Gajalakshmi Alangaram
கஜலக்ஷ்மி அலங்காரம்.
சர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே சரண்யே திர்யம்பிகே கௌரி (தேவி) நாராயணி நமோஸ்துதே!

ஸ்வயம் மங்கள வடிவானவளும், சிவ ரூபிணியும், ஸகல காரியங்களையும் சாதிக்கக் கூடியவளும், சரணமடைந்தவர்களை காப்பாற்றுபவளும், முக்கண்ணியுமான கௌரி (தேவி)! நாராயணி! உன்னை அடி பணிந்து வணங்குகின்றோம்

2 Comments:

Blogger Kavinaya said...

அருமை!

6:42 PM  
Blogger S.Muruganandam said...

ஓம் சக்தி, ஓம் சக்தி , ஓம் சக்தி

6:45 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

Powered by Blogger

Photo Blogs - BlogCatalog Blog Directory

More than a Blog Aggregator

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal