ஆனந்த நவராத்திரி -6
அன்னையின் இன்னும் சில அற்புத அலங்காரங்கள்
விநாயகர் வைர அங்கி தரிசனம்
துர்க்கை அம்மன் வைர அங்கி தரிசனம்
இரண்டு ஆலயங்களில் துர்க்கை அம்மனுக்கு வஜ்ராங்கியில் தரிசனம் கிட்டியது ( வைரம்= அமெரிக்கன் வைரம்) அந்த காட்சிகள் இந்தப் பதிவில் இடம்பெறுகின்றன். ஒரு ஆலயத்தில் விநாயருக்கும் சேர்த்து வஜ்ராங்கி செய்திருக்கின்றனர். அவரையும் தரிசனம் செய்கின்றீர்கள்.
ஓம் காத்யாயனாய வித்மஹே! கன்யகுமாரி தீமஹி |
தந்ந துர்கி ப்ரசோதயாத் ||
சொர்ணாம்பாள் இராஜராஜேஸ்வரி அலங்காரம்
கருமாரி அம்மன் கொலு
சென்னை நுங்கம்பாக்கம்
பிரசன்ன வெங்கடாசலபதி ஆலயம்
பத்மாவதி தாயார் தைர்ய லக்ஷ்மி அலங்காரம்
இவ்வாலயத்தில் நவராத்திரியின் போது அஷ்ட லக்ஷ்மி அலங்காரம் செய்கின்றனர்
ஜய வர வர்ணிநி வைஷ்ணவி பார்கவி
மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ர மயே
ஸுரகண பூஜித சீக்ர ஃபலப்ரத
ஜ்ஞான விகாஸினி சாஸ்த்ரநுதே |
பவபய ஹாரிணி பாப விமோசநி
ஸாது ஜநாச்ரித பாதயுதே
ஜய ஜய ஹே மதுஸூதந காமிநி
தைர்யலக்ஷ்மி ஸதா பாலய மாம் ||
பிரஹத் சுந்தர குஜாம்பாள் மீனாக்ஷி அலங்காரம்
ஓம் அங்கயற்கண் அம்மை போற்றி
ஓம் அறம் வளர்த்த நாயகியே போற்றி
ஓம் மலையத்துவஜன் வாழ்வே போற்றி
ஓம் மண் சுமந்தோன் மாணிக்கமே போற்றி போற்றி.
Labels: கருமாரி, துர்க்கை வஜ்ரங்கி, தைர்ய லக்ஷ்மி, நவராத்திரி, மீனாக்ஷி
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home