அற்புத நவராத்திரி அலங்காரம் 4
ஓம் சக்தி
சென்னை மகாலிங்கபுரம்
ப்ரஹத் சுந்தர குசாம்பாள்
கன்னியாகுமரி அலங்காரம்
நீலக்கடல் ஓரம் நித்தம் தவம் செய்யும் குமரி அன்னை அப்படியே இறங்கி நம்மை நோக்கி வருவது போல உள்ளது அல்லவா அலங்காரம்
சொர்ணாம்பாள் தனலக்ஷ்மி அலங்காரம்அலைமகளுக்கு சொர்ணத்தினால் ( ரூபாய் நோட்டுக்கள் ) சுற்றிலும் செய்திருக்கும் அழகை எண்ணவென்று சொல்ல.
சென்னை நுங்கம்பாக்கம் அகிலாண்டேஸ்வரி
கம்பா நதியில் சிவ பூஜை செய்யும் கோலம்
மீனாக்ஷி அலங்காரம்
இராஜராஜேஸ்வரி அலங்காரம்
அம்மனுக்கு புதிதாக வந்த
தங்க மாங்காய் மாலை
ஆலய 11 படி கொலு
துக்க நிவாரணி அஷ்டகம்
தண தண தந்தண தவிலொலி முழங்கிடத்
தண்மணி நீ வருவாய்
கண கண கங்கண கதிரொளி வீசிடக்
கண்மணி நீ வருவாய்
பண பண பம்பண பறையொலி கூவிடப்
பெண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி (4)
அம்மன் அருள் வளரும் .........
Labels: இராஜராஜேஸ்வரி, கம்பா நதி, கன்னியாகுமரி, தனலக்ஷ்மி
5 Comments:
எல்லா அலங்காரங்களும் வெகு அழகு. அதில் பெரிய அழகிய முலையம்மன் ரொம்ப பிடிச்சிருக்கு! மிக்க நன்றி.
வாருங்கள் கவிநயா, அன்னையின் நவராத்திரி கோலங்கள் இன்னும் வரும் , வந்து கண்டு அன்னையின் அருள் பெறுங்கள்.
பெரிய அழகிய முலைஅம்மன் படத்தை அம்மன் பாட்டு வலைப் பூவில் இடுகிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இருக்காதென்ற நம்பிக்கையில்...
மிக்க நன்றி.
ஒன்றும் ஆட்சேபணையில்லை தாராளமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
இன்னும் நவராத்திரி பதிவுகள் தொடர்கின்றன வந்து வேண்டும் படங்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள் கவிநயா.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home