அன்னையின் நவராத்திரி அலங்காரம் 4
நவராத்திரியின் நான்காம் நாள் அன்னை ஜகத் ஜனனியை சோடசாக்ஷரி என்னும் சுமங்கலிப் பெண்ணாக, சர்வ மங்கள மாங்கல்யையாக பூஜிப்பதால் கல்வி, ஞானம் பெருகும்.
சாந்த நாயகி மீனாக்ஷி அலங்காரம்
அன்னை யோகேஸ்வரி அலங்காரம்
சொர்ணாம்பிகை கொலு
மயிலாப்பூர் ஐதீகம்- அன்னை மயிலாக சிவ பூஜை செய்யும் கொலு
ஆடும் மயிலாய் உருவெடுத்து அன்று இறைவன் திருத்தாள்
நாடி அர்சித்த நாயகியாய் நின் நாமங்களை
பாடி உருகி பரவசமாகும் அப்பாங்கு அருள்வாய்
காடெனவே பொழில் சூழ் மயிலாபுரி கற்பகமே!
Durga Pooja-3
துர்கா பூஜை
ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்க
காத்தாளை அங்கையில் பாசாங்குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியை தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்க
காத்தாளை அங்கையில் பாசாங்குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியை தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.
4 Comments:
அன்னை மயிலாக சிவபூஜை செய்தல் மிகவும் பிடித்தது. அலங்காரங்கள் அனைத்தும் அருமை.
திருமயிலை கற்பகாம்பாள் திருவடிகளே சரணம்.
எங்க ஊரு அம்மா:)
மிகவும் நன்றி கவிநயா.
அபிராமிப் பாடலும் அழகு.
அன்னை அபிராமியைப்பற்றி நினைத்தாலே இன்பம் தானே. அமாவாசையை பௌர்ணமியாக்கிய அன்னை அல்லவா.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home