அன்னையின் நவராத்திரி அலங்காரம் 8
மஹா அஷ்டமி என்றும் துர்க்காஷ்டமி என்றும் அழைக்கப்படும் எட்டாவது நாளான இன்று அம்மையை நாம் மகிஷனை சம்ஹாரம் செய்த மகிஷாசுரமர்த்தினியாக வழிபடுகின்றோம். இன்று வீட்டில் அன்னையை மகிஷாசுரமர்த்தினியாக அலங்கரித்து வழிபட காரிய வெற்றியும், சகல வியாபார அனுகூலங்களும் உண்டாகும். இன்று விரதம் இருப்பது மிகவும் உத்தமமானது.
Durga Pooja-6
துர்க்கா பூஜை(அம்மன் படகில் செல்லும் கோலம்)
துர்க்கா பூஜை ஜோர்காட்-அஸாம்
Rajarajeswari Alangaram -2
இராஜராஜேஸ்வரி அலங்காரம்
RAJARAJESWARI ALANGARAM - 1
இராஜராஜேஸ்வரி அலங்காரம்
SORNAMBIKA
சொர்ணாம்பிகை
ஸர்வ ஸ்வரூபே ஸர்வேஸே ஸர்வ-சக்தி-ஸமன்விதே!
பயேப்யஸ் -த்ராஹி-நோ தேவி துர்க்கே தேவி நமோஸ்துதே!
சமஸ்த சேதனா சேதன ஸ்வரூபமாய் இருப்பவளாயும், எல்லாவற்றிக்கும் ஈஸ்வரியும், ஸமஸ்த சக்திகளும் கூடியவளுமான ஏ தேவி! துர்கே! எங்களை பலவித பயங்களிலிருந்து காப்பாற்ற வேண்டும். ஏ! துர்க்கா தேவி உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்
மஹா அஷ்டமி நாளான இன்று அம்மையை நாம் மகிஷனை சம்ஹாரம் செய்த மகிஷாசுரமர்த்தினியாக வழிபடுகின்றோம்.இன்று வீட்டில் அன்னையை மகிஷாசுரமர்த்தினியாக அலங்கரித்து வழிபட காரிய வெற்றியும், சகல வியாபார அனுகூலங்களும் உண்டாகும். இன்று விரதம் இருப்பது மிகவும் உத்தமமானது.
4 Comments:
இராஜராஜேஸ்வரி திருப்பதங்கள் சரணம்.
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி.
மஹாலிங்கபுரம் அழகிய பெரிய முலையம்மன் அலங்காரம்.
ஒவ்வொரு நாளும் அலங்காரம் பிரமாதமாக இருந்தது. அன்னையின் அருளை புகைப்படங்களாக வழங்கி எங்களை தாங்கள் ஆசீர்வதிப்பது, எங்கள் பேறன்றோ!
அன்னை செலுத்துகின்றாள் நாம் எல்லோரும் அவள் கையில் ஒரு சிறு துரும்பு. அவள் பாதம் பணிவோம்.
ஓம் சக்தி, ஒம் சக்தி, ஓம் சக்தி
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home