அன்னையின் நவராத்திரி அலங்காரம் 7
On the Seventh day of Navarathri we worship mother as Maha Durga.
சப்தமி நாளான இன்று அன்னை ஆதி பராசக்தியை மது கைடபரை சம்ஹாரம் செய்த மஹா துர்க்கையாக வழிபடுகின்றோம். இதனால் சத்ரு பயம், தீவிணை, கெடுதிகள் விலகி இன்பம் உண்டாகும்.
துர்க்கா பூஜை
( துர்க்கை கைலாயத்திலிருந்து தாய் வீட்டிற்கு நவராத்திரி சமயத்தில் இறங்கி வருவதாக ஐதீகம், அந்த காட்சி இங்கு காட்டப்பட்டுள்ளது. அன்னை பல்லக்கிலே வருகின்றாள், அன்னையின் சேலை கைலாயம் வரை நீண்டுள்ளது.)
Sornambika kolu
சைதை சொர்ணாம்பிகை
Karumari Amman Alangaram-2
கருமாரி அலங்காரம்
Karumari Amman Alangaram -1
கருமாரி அலங்காரம்
Maha Lakshmi Alangaram
மஹா லக்ஷ்மி அலங்காரம்
*****
சரணாகத தீநார்த்த பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்த்திஹரே தேவி நாராயணி நமோஸ்துதே!
தன்னை சரணமடைந்த எளியவர்கள், துன்புற்றவர்கள் இவர்களை காப்பாற்றுவதையே முக்கிய நோக்கமாக கொண்டவளும், அனைவருடைய துன்பங்களை அபஹரிப்பவளுமான ஏ தேவி! நாராயணி! உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்.
2 Comments:
கருமாரியம்மன் அலங்காரம் வெகு அருமை!
சென்னை வடபழனி சாந்த நாயகி சமேத வேங்கீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி சமயத்தில் ஒன்பது நாட்களும் ஹோமம் வள்ர்த்து பின் தசமியன்று அன்னைக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home