அன்னையின் நவராத்திரி அலங்காரம் 5
நவராத்திரியின் ஐந்தாம் நாள் நாம் அம்பிகையை மாத்ருகா வர்ண ரூபிணியாக வணங்குகின்றோம். இவ்வாறூ சதா சக்ஷி என்று அன்னை ஆதி பரா சக்தியை ஆராதிக்க பொருளாதார துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம்.
Kamakshi Alangaram
காமாக்ஷி அலங்காரம்
ஆறதனில் மணல் குவித்து அரிய பூசை செய்த
அன்னை ஏகம்பரியும் நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே!
Kamakshi performing Siva pooja
காமாக்ஷியம்மன் கம்பா நதி கோலம்
அன்னபூரணி அலங்காரம்
பத்மாவதி தாயார் கொலு
அன்ன பூர்ணே ஸதா பூர்ணே சங்கர பிராண வல்லபே
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி
மாதா ச பார்வதி தேவி பிதா தேவோ மஹேஸ்வர:
பாந்தவா சிவ பக்தாச்சா ஸ்வதேசோ புவனத்ரயம்
அன்னம் நிறைந்தவளே, முழுமையானவளே, சங்கரன் மங்கலமே, அன்னை பார்வதியே, ஞானம் வைராக்யம் உண்டாக பிக்ஷையைக் கொடு அம்மா.
என் தாய் பார்வதி தேவி, தந்தையோ மஹேஸ்வரன், உறவினர்களோ சிவ பக்தர்கள், எனது தேசம் மூவுலகம்.
2 Comments:
அன்னபூரணி அலங்காரம் சூப்பர்!
அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே
ஞான வைராக்ய சித்ய்ர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home