Thursday, October 02, 2008

அன்னையின் நவராத்திரி அலங்காரம் 3





நவராத்திரியின் மூன்றாம் நாள் நாம் ஆத்தாளை , அபிராம வல்லியை, அண்டமெல்லாம் பூத்தாளை, பதினைந்து வயது குமாரியாக, வழிபடுகின்றோம். இவ்வாறு அம்பிகையை வழிபட பகை அச்சம் விலகும்.




கருமாரியம்மன்

Karumariamman




துர்கா பூஜை- 2

Durga Pooja -2






Kamakshiamman Padmasani alangaram.

திருமயிலை காமாக்ஷியம்மன் பத்மாசனி அலங்காரம்





Amba performing Siva puja at Kancheepuram அம்மை காமாக்ஷி சிவபூஜை செய்யும் கோலம்.



திருமயிலை கற்பகாம்பாள்
Thirumylai Karpakambal

On the third day of Navarathri we worship Mother as a 15 year old .

நவராத்திரியின் மூன்றாம் நாள் நாம் ஆத்தாளை , அபிராம வல்யை, அண்டமெல்லாம் பூத்தாளை, பதினைந்து வயது குமாரியாக, வழிபடுகின்றோம். இவ்வாறு அம்பிகையை வழிபட பகை அச்சம் விலகும்.


ஸிந்தூராரண விக்ரஹாம் த்ரிநயனாம் மாணிக்ய மௌலிஸ் புரத்
தாரா நாயக ஸேகராம் ஸ்மித முகீம் ஆபீந வக்ஷோருஹாம்
பாணிப்யாம் அளி பூர்ண ரத்ன சஷகம் ரக்தோத்பலம்
ஸௌம்யாம் ரத்ன கடஸ்த்த ரக்த பிப்ரதீம்
சரணாம் த்யாயேத் வந்தே பராம் அம்பிகாம்.


சிந்தூரம் போன்ற சிவந்த உடலை உடையவளும், முக்கண்ணியும், மாணிக்கக் கற்களால் செய்யப்பட்ட கிரீடத்தில் பிரகாசிக்கும் சந்திரனை சூடியவளும், புன்சிரிப்பு தவழும் முகம் உடையவளும் தேன் போன்ற அமிர்தம் நிறைந்த ரத்தின கோப்பையை ஒரு கரத்திலும் மற்றொரு கரத்தில் செங்குவளை மலரை ஏந்தியவளும், நவநிதிகள் அடங்கிய ரத்ன கடம் கீழே இருக்க அதன் மேல் தனது சிவந்த இரண்டு திருவடிகளை ஊன்றிய நிலையில் அழகிய தோற்றம் தருபவளான அம்பிகையை தியானம் செய்ய வேண்டும்.

2 Comments:

Blogger Kavinaya said...

அழகாக பொருள் சொல்லி அன்னையின் படங்களை அருமையாகத் தந்திருக்கிறீர்கள்!

6:44 PM  
Blogger S.Muruganandam said...

பல வருடங்களாக அன்னையின் நவராத்திரி சமயத்தில் சென்று தரிசித்த போது எடுத்த படங்கள்.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

வந்து தரிசனம் பெற்றதற்கு நன்றிகள்.

7:15 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

Powered by Blogger

Photo Blogs - BlogCatalog Blog Directory

More than a Blog Aggregator

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal