Tuesday, October 09, 2007

Navarathri # 2 ( Durga, Lakshmi, Saraswathi)

துர்கா லக்ஷ்மி சரஸ்வதி



கலை மகளின் பல்வேறு நாமங்கள் : நாமகள், கலை மங்கை, வாணி, கலை வாணி, பார்கவி, சரஸ்வதி, பாரதி, சாரதா, சகலகலா வல்லி, பிரம்மதேவி, வேத நாயகி, ராஜ மாதங்கி, நீலதாரா, சித்ர தாரா, சியாமளா, ராஜ சியாமளா, வாக்வாதினி, வாகதீஸ்வரி, நயவுரை நாயகி, ஞான ரூபிணி, வித்யா வித்யா தாரணி.





ஸரஸ்வதி என்ற'லே வீணைத'ன் நமக்கு ஞ'பகன் வரும் ஆன'ல் திருமறைக்க'டு என்னும் வேதரண்யத்தில் சரஸ்வதி தேவி வீணையில்ல'மல் க'ட்சி தருகின்ற'ள். இத்தலத்தில் ஐயன் வேதாரண்யேஸ்வரர் அம்மை "யாழைப் பழித்த மொழியாள்" அதனாலோ என்னவோ சரஸ்வதி தேவியின் கையில் வீணை இல்லை.







நவராத்திரி கொண்டாட்டத்தின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கு உரியன. இந்த நாட்களில் தமிழகத்திலுள்ள எல்லா சரஸ்வதி தேவி கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. கூத்தனூர் சரஸ்வதி கோயில், கண்டியூர், உத்திர மேரூர், காஞ்சிபுரம் காமாட்சி, மதுரை மீனாட்சி, லால்குடி, தஞ்சை பெரிய கோயில் கங்கை கொண்ட சோழபுரம், திருப்பூந்துருத்தி, போளூர், நாகூர், சோமநாதபுரம் கேசவர், ஹளபேடு ஆகிய கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. கூத்தனூரில் அம்மனின் பாதங்களில் பகதர்கள் மலரிட்டு வணங்கி அருளைப்பெற ஏதுவாக சரஸ்வதி பூஜையன்று அம்மனின் கால்கள் அர்த்த மண்டபன் வரை நீட்டி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றாள்.




சரஸ் என்றால், நீர் மற்றும் ஒளி ஆகியவற்றை தடையின்றி வழங்குபவள் என்று பொருள். கல்வியை வற்றாத உற்றாகவும், ஞான ஒளியாகவும் அள்ளித்தருபவளே சரஸ்வதி. சரஸ்வதியின் கயில் இருக்கும் வீணையின் பெயர் கச்சபி. சிவபெருமானால் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டது, வீணா தட்சிணாமூர்த்தியாக இருந்து, நாரதர் முதலானவர்களுக்கு இசை நுணுக்கங்களை உபதேசித்த பிறகு தனது சகோதரியான கலைவாணிக்கு அவர் அளித்ததாய் ஐதீகம்.





லக்ஷ்மி தேவியின் மற்ற பெயர்கள் : திவ்ய ரூபா, அலை மகள், ஸ்ரீ, நித்ய ஸ்ரீ, பிரசன்ன வதனா, பூரண சந்திர முகி.




பூஜை நடக்கும் இடங்கள், சங்க நாதம் கேட்கும் இடம், சிவ நாமம் கேட்கும் இடம், அன்னதானம் வழங்கப்படும் இடம் ஆகிய இடங்களில் லக்ஷ்மி தேவி வாசம் செய்கிறாள்.
அடக்கமான பெண்கள், கணவனுக்குக் கட்டுப்பட்ட மனைவி, மனைவியைக் காப்பாற்றும் கணவன், இரக்க குணம் கொண்டவர்கள், சுறுசுறுப்பாக இருப்பவர்கள், அகங்காரம் இல்லாதவர்கள், தூய வெள்ளை ஆடை அணிபவர்கள் ஆகியோரிடம் லக்ஷ்மி கடாட்சம் நிறைந்திடும்.




நவ துர்க்கைகள்
: 1. வன துர்கா: பிறவிப் பெருங்காட்டை அழிக்கும் அம்மை.
2. சூலினி துர்க்கை : திரிபுரம் எரிக்க சிவனுடன் சென்ற துர்க்கை.
3. ஜாதவேத துர்கா: முருகன் உதித்த போது அக்னிக்கும், வாயுவுக்கும் உதவி துர்க்கை.
4.ஜ்வாலா துர்க்கை: பண்டாசுரனை வதம் புரிய அனல் பிழம்பாகி அரண் அமைத்த துர்க்கை.
5. சாந்தி துர்கா: தட்ச யாகத்தின் முடிவில் வெகுண்ட சிவ பெருமானை சாந்தப்படுத்திய அன்னை.
6. சபரி துர்கா: பார்த்தனுக்கு பாசுபதம் அளிக்க சிவனுடன் சென்ற சக்தி.
7. தீப துர்க்கை : குண்டலினி யோகிகளுக்கு ஒளியாய் நின்று ஒளிர்க்கும் தாய்.
8. ஆசுரி துர்க்கை: அமுதம் தங்கிட திருமாலுக்கு உதவிய அம்மை.
9. லவண துர்க்கை: லவணன் என்ற அசுரனை சத்ருகனன் வென்று வர இராமர் பிரார்தித்து வழிபட்ட துர்க்கை.





குடை நிழலில் துர்க்கை : தஞ்ச'வூர் திருப்புள்ள மங்கை ஸ்ரீபசுபதீஸ்வரர் கே'வில் வடக்கு பிரக'ரத்தில் உள்ள துர்க்கை, கருங்கல் குடை நிழலில் எருமை தலை மீது சங்கு, சக்கரம், வ'ள், வில், கதை, சூலம், முதலிய ஆயுதங்கள் ஏந்தி, இருபுறமும் ம'னும் சிங்கமும் இருக்கும்படி எழுந்தருளியுள்ள'ர். பள்ளி -க'ண்ட துர்க்கை:திரு-நல்வேலி கங்கை -க'ண்ட'ன் தலத்திற்க்கு வட மேற்கே பர'ஞ்சேரியில் வேறு எங்கும் இல்ல'த வகையில் பள்ளி -க'ண்ட துர்க்கை சந்நிதியைக் க'ணல'ம்.ச'ந்த துர்க்கா:உலக ந'யகியை, சக்தியை, க'ளி, துர்க்கா என்ற திருன'மங்கள'ல் அழைப்பதுண்டு. -ப'துவ'க துர்க்கா தேவி கே'வில்களில் கே'ப ரூபிய'க க'ட்சி தந்து அருளுவ'ர். கே'வா ம'நிலத்தின் தலைநகர'ன பன'ஜ'யிலிருந்து 15 கிலோ மீட்டர் து-ரத்திலுள்ள ஹ'வ்லம் தலத்திலுள்ள புர'தன துர்க்கா கே'விலில் துர்க்கா தேவி ச'ந்த ரூபிய'க பகதர்களுக்கு க'ட்சி தந்து அருளுகின்ற'ள்.


துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி மூன்று அம்சங்களும் சேர்ந்தவள் த'ன் லலிதா திரிபுர சுந்தரி, ஸ்ரீவித்யா தேவி என்றும் வழிபடுகின்றே'ம். அன்னையின் புகழைப்ப'அடுவதுத'ன் தேவி ப'கவதம்.





கேரளாவிலுள்ள சோட்டாணிக்கரை பகவதி அம்மன் முப்பெரும் தேவியர்களிம் அம்சம் என்பது ஐதீகம். அம்மனுக்கு காலையில் சரஸ்வதி அம்சமாக வெள்ளை வர்ண அலங்காரமும், உச்சி வேளை லக்ஷ்மி அம்சமாக சிவப்பு வண்ண அலங்காரமும், மாலை துர்க்கை அம்சமாக நீல நிற அலங்காரமும் செய்யப்படுகின்றது. அதாவது துர்கா. லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய மூன்று அம்மன்களும் பகவதி வடிவில் அருள் பாலிப்பதாக ஐதீகம்.


விஜய தசமி நன்ன'ள் -வற்றி, வீரம், -சல்வம், கல்வி அனைத்தையும் தரும் சுப ந'ள். அந்ந'ளில் வன்னி மரத்தை பூஜ'த்து வழிபட்ட'ல் ப'வ நிவர்த்தி சத்ரு ந'சம் ஏற்படும் என்பது ஐதீகம்.

விஜய தசமி அன்று ஹ'ம'ச்சல பிரதேசத்திலுள்ள பகதர்கள் குலு பள்ளத்த'க்கிற்கு கிர'மத்திலுள்ள தேவதைகளின் திரிஉருவங்களைக் -க'ண்டு வந்து தேவதைகளுக்கு விழா எடுப்பர். குலு பள்ளத்த'க்கை கடவுளர்களின் இருப்பிடம் என்றும் அழைப்பர்.

நவர'த்திரி ஒன்பது ந'ளும் ஒரு -பரிய திடலில் பலர் சேர்ந்து இர'ம'யண ந'டகம் நடத்துவர், அதில் வ'ண வேடிக்கை, கடைகள், மிட்ட'ய்க்கடை, வளையல்க் கடை என்று -பரிய சந்தையே வரும். இதற்கு மேளா என்று -பயர். விஜய தசமியன்று இர'வணன், கும்பகர்ணன், மேகன'தன்(இந்திரஜ'த்) ஆகியே'ர்களின் -க'டும்ப'வி -சய்து எரிப்பர்.




வங்க'ளத்திலும் மற்றும் அஸ'ம் முதலிய கிழக்கு ம'நிலங்களிலும் சஷ்டி ந'ள் -த'டங்கி தசமி வரை துர்க்கா பூஜை சிறப்ப'க நடை-பறுகின்றது. வீதி வீதி-யங்கும் பந்தல்கள் அமைத்து அதில் துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி, வின'யகர், முருகர் மற்றும் வின'ய'கரின் மனைவி அபரஜ'தா ஆகிய அறுவரையும் சிறப்ப'க பூஜ'க்கின்றனர். தினமும் க'லையிலும் ம'லையிலும் பூஜை நடை-பறுகின்றது தேவி மக'த்மியம் ஓதப்படுகின்றது. திருக்கைல'யத்திலிருந்து பூலே'கத்தில் தன் த'ய் வீட்டிற்க்கு தன் மகள்கள'ன சரஸ்வதி, லஷ்மி, மகன்கள'ன வின'யகர் , க'ர்த்திகேயன் மற்றும் அபர'ஜ'த'வுடன் சஷ்டியன்று வந்து பின் தசமியன்று திரும்பிச்-சல்வத'க ஐதீகம். விஜய தசமியன்று நம்முடைய வீட்டுக்கு வந்த மகளை ந'ம் எவ்வ'று žர் -சய்து அனுப்புவே'மோ அது பே'ல த'ய்ம'ர்கள் சிந்து-ரமிட்டு, இனிப்பு ஊட்டி -வற்றிலைய'ல் திருஷ்டி கழித்து அம்மையை தன் கணவன் இல்லம'ம் திருக்கைல'யம் அனுப்பும் ப'ங்கை விவரிக்க வ'ர்த்தைகளே இல்லை. வங்க'ளத்தில் லக்ஷ்மிக்கு வ'கனம் ஆந்தை. துர்கா பூஜையின் பே'து வங்க'ளிகள் அனைவரும் புத்த'டை உடுத்தி, இனிப்புக்கள் பரிம'றி மகிழ்வர். விஜய தசமி ம'லை அன்னை தன் பரிவ'ரங்களுடன் தனது புகுந்த வீட்டிற்கு -சல்வது பே'ல் பந்தலில் இருந்து நீர் நிலைக்கு எடுத்து -சன்று கரைக்கின்றனர், முரசு -க'ட்ட ச'ம்பிர'ணி பூஜை நடத்தி நடனம'டியபடியே விக்ரகங்ஹளை ஆற்றில் விடுகின்றனர். அன்னையை ஆற்றில் கரைத்த பின் அந்த நீரை எடுத்து வந்து ச'ந்தி ஜல் என்று அனைவரின் மீதும் -தளிக்கின்றனர்.

விஷ்ணு ஆலயங்களில் விஜய தசமியன்று வன்னி மரத்தில் அம்பு எய்யும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. திருவரங்கத்தில் நம் பெருமாள் குதிரை வாகனத்தில் காட்டழகிய சிங்கர் கோவிலுக்கு எழுந்தருளி அருகில் உள்ள வன்னி மரத்தின் மேல்னம்பு எய்கிறார். பின் அருகே உள்ள மண்டபத்திற்கு எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். பின் நம் பெருமாள் கோவிலுக்கு எழுந்தருளுவதுடன் நவராத்திரி கொண்டாட்டம் நிறைவு பெறுகின்றது. சென்னை மேற்கு மாம்பலம் சத்ய நாராயணர் திருக்கோவிலில் தாயாருடன் பெருமாளும் தசாவதார கோலத்தில் நவராத்திரி நாட்களில் சேவை (கொலு) சாதிக்கின்றார். மயிலை வேதாந்த தேசிகர் சன்னதியில் ஸ்ரீநிவாச பெருமாள் நவராத்திரி பிரம்மோற்சவம் கண்டருளுகின்றார். திருமலை திருப்பதியில் புரட்டாசி திருவேணத்தை ஒட்டி வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. இந்த வருடம் திருவோணம் முதலில் வந்ததால் இரண்டாவது தடவையாக நவராத்தியின் போதும் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது.



(இந்த செய்திகள் அனைத்தும் பல்வேறு பத்திரிக்கைகளில் படித்தவை.)









HOW NAVARATRI IS CELEBRATED IN DIFFERENT PARTS OF THE COUNTRY


NAVARATHRI is one of those festivals that is celebrated throughout this country in different forms. It symbolises the "Victory of Good over evil" . Mostly it hails the victory of Ambaa as Mahisasura Mardhini slaying of demon Mahisan(Bufallao). In northern region it is celebrated as the victory of Rama over Ravana. So that Ramlila is held in the Northern Region. In the south it is Navarathri in which Kolu's are held in houses ans Ambaa sits in Kolu in different alngarams in temples. First three days of Navarathri she is worshipped as Maha Durga ( Sakthi- Goddess of valour) next three days she is worshipped as Maha Lakshmi ( Goddess of wealth) and the last three days she is worshipped as Maha Saraswathi ( Goddess of knowledge). 10th day is Vijaya Dasami. All auspicious beginnings are done on this day. In Kerala Vidyarambam is done on this day. In Karnataka in mysore great procession is taken on this day with mother Chamundeswari leading the procession.

In the east it is the Durga Pooja , Mother Parvati leaves Kailash and comes to her earthly home during this Navarathri days she is welcomed to her home and installed in pandal and worshipped for three days starting from Shasti and bid farewell on Dasami day praying Her to come back again next year.

In the west it is Karba time, mother is worshipped with Karba dance throughout the nine nights. The dances are centered around a structure erected for the purpose of holding diyas (wicked -lamps) in niches. garbi is a symbol of fertility and signifies the worship of Mother Goddess. Dandiya Raas signifying Raas leela of Krishna is also done .

In the North in traditional it is Navarathri and Ram lila.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

Powered by Blogger

Photo Blogs - BlogCatalog Blog Directory

More than a Blog Aggregator

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal